Skip to main content

Posts

Showing posts with the label நடிகர் முகேஷ்

பாலியல் குற்றச்சாட்டு... நடிகர் முகேஷ் மீது வழக்குப்பதிவு!

மலையாள திரையுலகில் பெண் கலைஞர்களுக்கு ஏற்பட்ட பாலியல் நெருக்கடி, குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை நடத்திய ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பின்பு துணை நடிகைகள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் பற்றி பகிரங்கமாக ஊடகங்கள் வாயிலாக பேசிவருகின்றனர். பலர் ஹேமா கமிஷன் விசாரணை குழுவிடம் சம்பந்தபட்டவர்களின் பெயரை குறிப்பிட்டு வாக்குமூலம் அளித்துள்ளனர். நடிகைகள் கூறும் குற்றசாட்டுகளுக்கு சம்பந்தபட்டவர்கள் பதில் கூற தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகை மினு முனீர், மலையாள நடிகரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியிருந்தார். அதாவது முகேஷ் அவரது வீட்டிற்கு தன்னை அழைத்திருந்தபோது அங்கே சென்ற தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்பதுதான் மினு முனீரின் குற்றச்சாட்டு. இந்த நிலையில் நடிகர் முகேஷ் இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 2009ல் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தவர்தான் இந்த மினு முனீர். அப்போது மீனு குரியன் என்கிற பெயரில் தன்னுடைய புகைப்படங்கள் கொண்ட ஆல்பத்துட...